Vadamavandal, Thiruvannamalai District
admin@anrcas.edu.in
04182-247518 / 8939804020
இத்துறையில் இளம் அறிவியல் மற்றும் இளங்கலைச் சார்ந்த மாணவர்கள் பொதுத்தமிழ் பாடம் பயின்று வருகின்றனர். பொதுத்தமிழ் பாடப்பிரிவில் பல்கலைக்கழகத் தேர்வில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
இவ்வாண்டு (2025-2026) முதல் இளங்கலைப் பிரிவில் தமிழ் இலக்கியப் பாடம் (B.A., TAMIL) தொடங்கப்பட உள்ளது. மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த தமிழ் இலக்கியம், வரலாறு, தொல்லியல், நாட்டுப்புறவியல், ஊடகவியல் உள்ளிட்ட துறைகள் சார்ந்த கருத்தரங்கங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உயர்தனிச் செம்மொழியாகிய தமிழின் பெருமையையும், தமிழ்மொழி வரலாறு மற்றும் தமிழ் இலக்கியங்களின் சிறப்புகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைப்பதின் மூலம் தமிழ்மொழிப்பற்றையும், பண்பாடு, விழுமியம் மற்றும் மாண்புகளை வளர்த்தல்.
PO1 : செவ்வியல் மொழியாம் தமிழ் மொழியின் தொன்மைச் சிறப்பை அறிதல்; பண்பட்ட நாகரிகம், பண்பாட்டுச் சிறப்புகள், மரபுகள், பழக்கவழக்கங்கள், உணவுமுறைகள், உடல் நலம் மற்றும் உள நலம் பேணும் திறன்கள், ஆகியவைகளில் சிறப்புற்றுத் திகழும் தமிழர்களின் கொள்கைகள், கோட்பாடுகள், தமிழ்நாட்டின் பெருமைகள் ஆகியவற்றைத் தமிழ் இலக்கியங்களின்வழி அறிய வைத்தல். தமிழ் இலக்கணங்களை இடையூறின்றி அறிதல் மொழி பெயர்ப்புப் பயிற்சி வழங்கி.,மொழி அளுமைத் திறன்களை வளர்த்தல்.
PO2 :கருத்து வெளிப்பாட்டுத் திறன் உடையவர்களாய் மாணவர்களை உருவாக்குதல். தெளிவான உச்சரிப்பு. சிறப்பான மொழி நடை உடையவர்களாய் மாணவர்களை உருவாக்குதல்.
வ. எண் | பருவம் | பாடம் | மாணவர் அடையும் பயன்கள் |
---|---|---|---|
1 | 1 | பொதுத்தமிழ் 23ULT10 |
|
2 | 2 | பொதுத்தமிழ் 23ULT20 |
|
3 | 3 | பொதுத்தமிழ் 23ULT30 |
|
4 | 4 | பொதுத்தமிழ் 23ULT40 |
|
வ. எண் | பருவம் | பாடம் | மாணவர் அடையும் பயன்கள் |
---|---|---|---|
1 | 1 | இக்கால இலக்கியம் |
|
2 | 1 | தமிழக வரலாறும் பண்பாடும் |
|
3 | 1 | அண்ணாவியல் |
|
4 | 1 | பேச்சுக்கலைத் திறன் |
|
5 | 1 | சிறார் இலக்கியம் |
|
6 | 2 | அற இலக்கியம் |
|
7 | 2 | தமிழ் இலக்கிய வரலாறு |
|
8 | 2 | தமிழரின் மேலாண்மைச் சிந்தனை |
|
9 | 2 | பயன்முறைத் தமிழ் |
|
10 | 2 | சுற்றுலாவியல் |
|
11 | 3 | காப்பியங்கள் |
|
12 | 3 | நன்னூல் |
|
13 | 3 | மொழி வரலாறு |
|
14 | 3 | அறிவியல் தமிழ் |
|
15 | 3 | சுற்றுச்சூழல் கல்வி |
|
16 | 4 | பக்தி இலக்கியம் |
|
17 | 4 | நன்னூல் |
|
18 | 4 | கணினித் தமிழ் |
|
19 | 4 | தமிழ் இலக்கிய வரலாறு |
|
20 | 4 | தொல்லியல் |
|
21 | 5 | சிற்றிலக்கியம் |
|
22 | 5 | இலக்கணம் பொருள் |
|
23 | 5 | நாட்டுப்புறவியல் |
|
24 | 5 | தமிழ் பண்பாட்டு வரலாறு |
|
25 | 5 | இதழியல் |
|
26 | 6 | சங்க இலக்கியம் |
|
27 | 6 | சங்க இலக்கியம் |
|
28 | 6 | இலக்கிய திறனாய்வு |
|
29 | 6 | செம்மொழித் தமிழ் |
|
30 | 6 | தொழில்முனைவுத் தமிழ் |
|
வரிசை எண் | பெயர் | பதவி | கல்வித் தகுதி |
---|---|---|---|
1 | சா. சாம்ராஜ் | உதவி பேராசிரியர் மற்றும் துணைத் தலைவர் | M.A., B.Ed.,NET |
2 | மு. அருண்பிரசாத் | உதவி பேராசிரியர் | M.A., B.Ed., M.Phil.,NET |